தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSufferingn. துன்பம், (பெ.) துன்பப்படுகிற.
SSuffeten. பண்டைக் கார்தெஜ் நகராட்சியின் முறைமன்ற நடுவருள் ஒருவர்.
SSufficev. போதுமானதாயிரு, ஏற்ற அளவினதாயிரு, மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு, தேவைகளை நிறைவேற்றுவதாயிரு.
ADVERTISEMENTS
SSufficiencyn. போதிய அளவு, போதிய செல்வம், மட்டளவான சொத்துடைமை, போதிய வளம், போதிய வாய்ப்பு வளம், நிறைய மனப்பான்மை, போதிய தகுதியுடைமை, போதிய திறமையுடைமை, போதிய தகுதி, போதிய திறமை.
SSufficientn. போதுமான அளவு, போதுமானது, தேவைக்குப் போதிய அளவு, (பெ.) போதிய, போதுமான, போதிய அளவான, தேவைக்கு ஏற்ற, போதிய எண்ணிக்கையுடைய, போதிய திறமையுள்ள.
SSuffocatev. திக்குமுக்காட்டுவி, மூச்சுத் திணற வை, மூச்சுத்திணறும் உணர்ச்சி உண்டுபண்ணு, மூச்சுவிட முடியாமற் செய், பேச முடியாமற் செய், திக்குமுக்காடு, மூச்சுத்திணறும உணர்ச்சி பெறு, மூச்சுவிடத் திணறு.
ADVERTISEMENTS
SSuffocationn. மூச்சுத்திணறல்.
SSuffragann. சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளர், சமயத்துறை மாவட்டத் தலைவர் துணையாதரவாளர், மேனிலைச் சமயத் தலைவர்க்குத் துணையாதரவாளரான சமய மாவட்டத்தலைவர், (பெ.) சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளரான.
SSuffraganshipn. சமயத்துறைத் துணையாதரவாளர் பணி, மேனிலை முதல்வர் துணையாதரவாளரான சமய மாவட்டத் தலைவர் பணி.
ADVERTISEMENTS
SSuffragen. வாக்குரிமைச் சீட்டு, வாக்குரிமை, வாக்காளர் ஆதரவு, தேர்தல் வழியில் வாக்குரிமையாளர் இசைவளிப்பு, இசைவிணக்கம், மனமார்ந்த ஒப்புதலாதரவு, வாக்களிப்புரிமை, கருத்தாதரவு, சமய குருவுக்கு எதிர்குரலாகச் செய்யப்படும் திருக்கோயில் திருக்கூட்ட விண்ணப்ப அறிவிப்பு, இடைநேர வழிபாடு.
ADVERTISEMENTS