தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sugaring | n. தித்திப்பூட்டல், சர்க்கரைப்பொதிவு, மரவகைச்சர்க்கரைப்பூச்சு, மரவகைச் சாற்றிலிருந்து சர்க்கரை எடுப்பு. |
S | Sugarless | a. சர்க்கரை யில்லாத, இனிமையற்ற. |
S | Sugar-loaf | n. சர்க்கரைக் கட்டி. |
ADVERTISEMENTS
| ||
S | Sugar-maple | n. சர்க்கரைச் சாற்று மரவகை. |
S | Sugar-mill | n. கருப்பாலை, சர்க்கரை ஆலை. |
S | Sugar-mite | n. வெல்லப்பூச்சி, பதனிடாச் சர்க்கரையை மொய்க்கும் பூச்சிவகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sugar-orchard | n. சர்க்கரை தரும் சாறுடைய மரத்தோப்பு. |
S | Sugar-palm | n. சர்க்கரை தரும் பனை இன மரவகை. |
S | Sugar-plum | n. இனிப்பு மிட்டாய், காய்ச்சிய சர்க்கரைப் பாகுருண்டை. |
ADVERTISEMENTS
| ||
S | Sugar-refiner | n. சர்க்கரைத் தூய்மையாளர். |