தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sugar-bean | n. அவரை வகை. |
S | Sugar-beet | n. சர்க்கரை வள்ளி, தித்திப்பான சாறுடைய கிழங்குதரும் செடிவகை. |
S | Sugar-bird | n. மலர் மத உறிஞ்சும் பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sugar-candy | n. கற்கண்டு. |
S | Sugar-cane | n. கரும்பு. |
S | Sugar-coated | a. சர்க்கரை மேற்பூச்சுடைய, கட்டி பூசிய. |
ADVERTISEMENTS
| ||
S | Sugared | a. சர்க்கரை கலந்த, இனிப்பூட்டப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சிடப்பட்ட, சர்க்கரைப் பொதிவிட்ட. |
S | Sugar-gum | n. இனிப்புத் தழையுடைய ஆஸ்திரேலியபிசின் மரவகை. |
S | Sugar-house | n. சர்க்கரை ஆலை. |
ADVERTISEMENTS
| ||
S | Sugariness | n. குமட்டுந் தித்திப்பு, சர்க்கரையியல்பு, சர்க்கரை போன்ற தோற்றம், சர்க்கரை நிறைந்திருத்தல். |