தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuddenlyadv. உடனடியாக, எதிர்பாராமல்.
SSuddennessn. திடீரெனல், திடீர் நிகழ்வுநிலை.
SSudoriferousa. சுரப்பி வகையில் வியர்வை வௌதப்படுத்துகிற.
ADVERTISEMENTS
SSuds, n. pl.சவர்க்கார நீர் நுரை.
SSuev. வழக்காடு, வழக்கிடு, மீது வழக்குத்தொடு, மன்றாடு, முறைமன்றத்தில் வாதாடு, மனுச்செய், முறையிடு, வேண்டு, கெஞ்சிக்கேள், குறையீடு தெரிவி, குரையிரந்து வேண்டுவி, மணங்கோரு, மணஇணைவுநாடு, மணவினையிற்கோரு.
SSueden. துறுதோல், கையுறை காலுறை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் பதனிடப்படா வௌ஢ளாட்டுக் குட்டித்தோல் வகை, துறதோல் நிறம், (பெ.) துறுதோலாலான, துறுதோல் நிறம் வாய்ந்த.
ADVERTISEMENTS
SSuetn. ஊன் கொழுப்பு, எருது-ஆடு முதலியவற்றின் குண்டிக்காயிடைச் சேரும் திண்கொழும்பொருள்.
SSufferv. வருந்து, நோவுறு, துன்புறு, துயருறு, இடுக்கணுறு, அவதியுறு, இழப்புக்கு ஆளாகு, தீங்குறு, தீமைக்கு ஆளாகு, ஒறுக்கப்பெறு, தண்டனைக்கு ஆளாகு, சாத்தீப்புப் பெற்றவர் வகையில் கொலைத்தண்டனைக்கு உட்படு, விடு, இசைவளி, விளைவுக்கு உள்ளாகு, பாதிக்கப்பெறு, செயலுக்கு உட்படு, படு, தாங்கு, நுகர், வாளாபொறுத்துக்கொண்டிரு, ஏற்றமைவுறு.
SSufferancen. ஏற்பமைவு, தடை எதிர்ப்பின்மை, மெல்லிசைவு, தாட்சணியம், வாய்பேசா விட்டுக்கொடுப்பு, விட்டுக்கொடுப்பிணக்கம், மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல், துயருழப்பு, துன்பம், அவதி, சகிப்புத்தன்மை, பொறுதியாற்றல், (பழ.) பணிவுடைமை, கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை.
ADVERTISEMENTS
SSufferern. துன்புறுவோர், படுவோர், செயல்வகையில் ஆளாவோர், செயலாற் பாதிக்கப்படுபவர்.
ADVERTISEMENTS