தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuckn. சப்புதல், உறிஞ்சுதல், பால்குடிப்பு, பால்சுவைப்பு, சப்புக்கொட்டுதல், வாய் உறிஞ்சுசெயல், பால்சுவைப்பு வாய்ப்பு, மார்புச் சப்புப்பால், சிறிதளவு சாராயக் குடிப்பு, சிறிதளவு சாராய வடிப்பு, சாராயக்குடி மடக்களவு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை, படுதோல்வி, (வினை.) பசப்பு, உறிஞ்சு, மார்பு சப்பு, விலங்கு மடியில் பால்குடி, சப்பிக்குடி, உறிஞ்சிக்குடி, பருகு, உறிஞ்சிக் குடித்துவிடு, நக்கு, நாவினால் துழாவு, உதட்டால் அதுக்கு, அதுக்கி உள்ளிழு, குழாய் வகையில் உறிஞ்சொலி செய், நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு, ஈர்த்துக்கொள், உள்வாங்கி உலர்வி, உள்ளிழுத்துச் சுவறவிடு, உட்கொள், நலங்கவர், பயனாதாயங்கொள், மனத்தில் வாங்கிக்கொள், அனுபவமற்ற நிலையுடையவராயிரு, குழந்தை நிலையிலிரு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு, அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
SSuckeda. உறிஞ்சப்பட்ட.
SSuckern. உறிஞ்சுவோர், உறிஞ்சுவது, ப ன்றிக்குட்டி, திமிங்கிலக்கன்று, பால்மாறாக் கன்று, அனுபவமற்றவர், குழந்தை போன்றவர், ஒட்டுயிரி, ஒட்டுறிஞ்சி, அட்டை, உறிஞ்சி வாழ்பவர், சப்பு இனிப்புப்பண்டம், சூப்புமிட்டாய், உறிஞ்சு மீன் வகை, உறிஞ்சலகு மீன் வகை, நீடுமெல்லலகு மீன் வகை, பற்றலகு மீன் வகை, பற்றலகுப் பகுதி, உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு, உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல், தை, தூரடித் தாவர இளங்கன்று, இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி, பற்றுத்தூக்கி, பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி, தூரடி முளை, தண்டு நில அடித்தளிர் முளை, வேர்த்தளிர் முளை, கிளைத்தளிர்முனை, காம்படிக் கவட்டுத் தளிர் முளை, (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று, பக்கமுளைகள் தறி, கிளைமுளைகள் கழி, தைவிட, கிளைமுளைவிடு, பக்கக்கன்று விடு.
ADVERTISEMENTS
SSuckinga. உறிஞ்சுகிற, பால் மறக்காத, பால்மனம் மாறாத, பழக்கமற்ற, அரும்புகிற, தொடக்க நிலையில் உள்ள.
SSucking-diskn. உறிஞ்சலகு, பற்றலகு.
SSucklev. பால்கொடு, பால்குடிக்க விடு.
ADVERTISEMENTS
SSucklingn. பால்குடி மறவாக் குழந்தை, பால்குடி மாறாக்கன்று.
SSuck-upn. அண்டிப் பிழைப்பவர், பல்லைக்காட்டிப் பிழைப்பவர்.
SSucrosen. கருப்புவெல்லம்.
ADVERTISEMENTS
SSuctionn. உறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு.
ADVERTISEMENTS