தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuccessfullyadv. வெற்றியுடன், பயனிறைவுடன், ஆக்கமாக.
SSuccessionn. தொடர்ச்சி, தொடர்வு, வரிசை, அடுத்தடுத்து வருகை, ஒன்றன்பின் ஒன்றுவருதல், தொடர்ந்து வருவன, மரபுரிமை, தாய உரிமையுடையவர் வரிசை, மரபு வழி, அரசுக்கால்வழி, பதவியுரிமை, தாயவுரிமை,குருவழிக்கால்மரபு, ஆன்மிக மரபு, சமயத் திருவுரிமை மரபு, (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை.
SSuccessionala. மரபுரிமை சார்ந்த.
ADVERTISEMENTS
SSuccessionistn. பரம்பரைக் கோட்பாட்டாளர், இயேசுவின் திருமாணவ உரிமை மரபு இன்றியமையாத் தொடர்புடையதென்று நம்புபவர்.
SSuccessivelyadv. தொடர்வதாய், வரிசையாய், இடையீடற்றதாய், தொடர்ச்சியாய், நிரனிரையாக, வரிசைமுறைப்படியாக.
SSuccessorn. பின்வருவோர், மரபில் பின் தொடர்வோர், பின்னமர்வாளர், தொடர்வது.
ADVERTISEMENTS
SSuccessor shipn. பின்மரபுத் தோன்றல்நிலை, பின்னுரிமையாளர் நிலை, மரபுத்தொடர்ச்சி முறைமை, மரபுத்தொடர்ச்சி ஆள் வகையில் மரபுரிமை பற்றிய நிலை.
SSuccictlyadv. செறிவாக, மணிச்சுருக்கமாக.
SSuccictnessn. செறிவு, மணிச்சுருக்கத்தன்மை.
ADVERTISEMENTS
SSuccincta. செறிவான, செறிக்கப்பெற்ற, சுருக்கமான, மணிச்சுருக்கமான.
ADVERTISEMENTS