தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sabellian | n. (வர.) சபைன் சம்னிட்டி கம்பானியன் முதலிய பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவினர், (பெ.) பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவகைக்குரிய. |
S | Sabellian | n. கிறித்தவரிடையே கி,பி,3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர், (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட. |
S | Sabian | n. கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர், விண்மீன் வழிபாட்டாளர், (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Sabicu | n. மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை, குயூபாநாட்டு மரவகையின் தடி. |
S | Sabine | n. பண்டைய இத்தாலிய மக்களினத்தவர், (பெ.) பண்டைய இத்தாலிய மக்கள் இனக்குழுவைச் சார்ந்த. |
S | Sable | n. குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை, கீரியின விலங்கவகைத்தோல், கீரியின விலங்குவகை மென்மயிர், கீரி மயிர் வண்ணத் தூரிகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sable | n. (கட்.) கரு வண்ணம், (செய்.) கருநிறம், கரிய மான்வகை, (பெ.) கரிய, இருளார்ந்த, புகைவண்ணமான, துயரார்ந்த, அச்சந்தரத்தக்க. |
S | Sables | n. pl. துக்க உடுப்பு. |
S | Sabot | n. குடைவுமிதியடி, ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம், மர அடியுடைய புதையரணம், ஏவுகணையின் அடிவட்டு, பதிகால்தறியின் திண்முகப்பு, துளைக்கருவியின் துளைமுகப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Sabotage | n. நாசவேலை, அழிவுப்பணி, (வினை.) அழிவுவேலை செய், நாசவேலை புரி, அழி, பயனற்றதாக்கு. |