தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Saccate | a. (தாவ.) பையாகப் புடைத்து வளர்ந்த, பையுள் இருக்கின்ற. |
S | Saccharate | n. வெல்லக்காடியின் காரச்சத்து. |
S | Saccharide | n. சர்க்கரை, கபு வெல்லம், கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம். |
ADVERTISEMENTS
| ||
S | Saccharification | n. மாவை வெல்லமாக்குதல், மாவை வெல்லமாக்கிய நிலை. |
S | Saccharify | v. மாவை வெல்லமாக்கு. |
S | Saccharimeter | n. ஈரெதிர் நிலையுற்ற ஔதயால் வெல்லங்களைத் தேர்ந்தாயுங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
S | Saccharin, saccharine | n. தென் அமெரிக்க மரவகையினின்று எடுத்த தித்திப்புமிக்க மணி வெல்லம். |
S | Saccharine | a. வெல்லம் போன்ற, வெல்லத்தை ஒத்த, வெல்லத்தினை உள்ளடக்கிய, வெல்லங்கலந்த. |
S | Saccharmometer | n. நீர்ம வெல்லச்செறிவுமானி. |
ADVERTISEMENTS
| ||
S | Saccharoid | n. சர்க்கரை ஒத்த பொருள், (பெ.) (மண்.) சர்க்கரை ஒத்த சிறுமணித் திரளான. |