தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sack | n. சாக்கு, கோணிப்பை, சாக்குகொள்ளும் அளவு, சாக்கு அளவு எடை, பணிநீக்கம், மாதர் தளதள அங்கி, பட்டுத் தொங்கலாடை, நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை, (வினை.) கோணிப்பைகுட் புகுந்து, (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு, (பே-வ) போட்டியில் தோற்கடி, போரில் தோற்கடி. |
S | Sack | n. சூறை, கொள்ளையாட்டு, (வினை.) வென்ற இடத்தைச் சூறையாடு, கொள்ளையிடு, கொள்ளையிடும்படி விடு, கள்வர்வகையில் கிடைத்த உடைமைகளையெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டுசெல். |
S | Sack | -3 n. (வர.) கானரி தீவுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பபெற்ற வெண்ணிற மதுவகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sackage | n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு. |
S | Sackbut | n. பேரிசைக்கருவி வகை. |
S | Sackcloth | n. முரட்டுச் சணல் துணி. |
ADVERTISEMENTS
| ||
S | Sackful | n. கோணிப்பை நிறைவளவு. |
S | Sacking | n. கொள்ளையடிப்பு, சூறையாட்டு. |
S | Sacking (1) | n. முரட்டுச் சணலுடை. |
ADVERTISEMENTS
| ||
S | Sackless | a. கள்ளங்கபடற்ற, வௌளையுள்ளம் படைத்த, கேடற்ற, பலக்குறைவு மனம்படைத்த. |