தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSack-racen. கோணிப்பை போட்டி.
SSacrala. (உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த, புனிதச் சடங்குகளுக்குரிய, புனிதர் சடங்குகளுக்கான.
SSacramentn. அகநிலைப் புனித வினைமுறை, நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு, புனித ஆன்மிகச்சின்னம், மறைநிலை மெய்ம்மை, சமயத்துறை இரகசியம், மறைநிலை ஆற்றல், மறைநிலைத் திருச்சின்னம், இறை வாக்குறுதி, இறைச்சான்று, புனிதச்சூளுறவு, (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு, (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி, கிறித்தவ சமய மெய்வினை, (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து, புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
ADVERTISEMENTS
SSacramentaln. துணைநிலை மெய்வினை, தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை, (பெ.) புனித வினைமுறைக்குரிய, சமய மெய்வினை சார்ந்த, புனித வினைமுறை இயல்பு வாய்ந்த, சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய, இறைச் சான்றிற்குரிய, இறைச்சான்றியல்புடைய, புனித உறுதிமொழி சார்ந்த, புனித உறுதிமொழி இயல்புடைய, கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
SSacramentalismn. சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் வழங்கும் பண்பு.
SSacramentalistn. சமய மெய்வினைக்குப் பெருஞ்சிறப்புஅளிப்பவர்.
ADVERTISEMENTS
SSacramentalityn. சமயச்சடங்கு மெய்வினை இயல்பு.
SSacramentallyadv. சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் அளிக்கும் முயல்.
SSacramentarian n. சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுப்பவர், (பெ.) சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுக்கிற, சமய மெய்வினைகளுக்கு உயர் முக்கியந்துவந் த கோட்பாட்டை உள்ளடக்கிய.
ADVERTISEMENTS
SSacramentarian (2), sacramentaryn. (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் மெய்யாக இயேசுநாதரின் குருதி-இசை இடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாவர், (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்கள் குருதி தசைச்சின்னங்களே என்று கொள்பவர், (பெ.) (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் இயேசுநாதரின் குருதி தசை மெய்யாகவே இடம் பெறுகின்றன என்பதை மறுக்கிற.
ADVERTISEMENTS