தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSacrariumn. திருவுண்ணாழிகை, திருக்கோயில் கருமனை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் திருவுணாக்கலக் கழுவுநீர் ஏற்று வௌதச்செலத்துவதற்கான துளைநிரையுடைய கல்தட்டம், (வர.) கோயில்வீடு, அரங்கு, பண்டை ரோமரிடையே வீட்டில் குடும்பத் தெய்வங்களுக்குரிய அறை.
SSacrev. ஆணையிட்டுக் கூறு, சத்தியஞ் செய்.
SSacreda. கடவுட் கொத்த, புனித, சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற, சமயச் சார்புடைய, தெய்விகக்காப்புடைய, தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய, தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த, தனிமுறைச் சிறப்புடைய, தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட, தவிர்க்கமுடியாத, மீறமுடியாத.
ADVERTISEMENTS
SSacrednessn. புனிதம், தூயதன்மை.
SSacridityn. கடுங்கார்ப்பு, உறைப்பு, மனக்கசப்பு.
SSacrificen. உயிர்ப்பலி, பலியிடு, வேள்வி, பலி, பலியிடப்படும் விலங்கு, நிவேதனம், நேர்வு, திருப்படையல், நிவேதனப்பொருள், நேர்வுப்பொருள், படையற்பொருள், தியாகம், தன்மறுப்பு, கைதுறப்பு, மனமார்ந்த விட்டுக்கொடுப்பு, தன் இழப்பு, இழப்பு நிலை, போரில் உயிர்த்தியாகம், (இறை.) திருச்சிலுவைப்பாடு, (இறை.) கடையுணாப் படையல், கடையுணா நேர்வுவழிபாடு, (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு, திருப்படையல் செய், பலியாக்கு, தியாகஞ் செய், துற, விட்டுக்கொடு, நலங்குறைத்துக்கொள், சிறப்புக் குறைத்துக் கொள், துணை நிலைப்படுத்திக் கொள், தாழ்த்திக்கொள், குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள், மாளவிடு, அழியவிடு, வேள்விசெய்.
ADVERTISEMENTS
SSacrificiala. உயிர்ப்பலிக்குரிய, யாகத்துக்குரிய, திருப்படையல் சார்ந்த.
SSacrificiallyadv. வேள்விமுறையாக, பலியாக.
SSacrilegen. திருவழிப்பு, புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல், தெய்வக்கேடு, அடாச்செயல், அனுசிதம், தகுதிக்கேடு, புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு, புனிதப்பொருள் தப்ர்ப்பு, திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல்.
ADVERTISEMENTS
SSacrilegiousa. அடாத, புனிதத்துவத்தைப் பாழாக்குகின்ற, மதிப்புக்குலைக்கிற.
ADVERTISEMENTS