தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Saddle-nosed | a. வக்கை மூக்குடைய, மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட. |
S | Saddler | n. குதிரைத் தளவாட வணிகர் குதிரைத் தளவாடஞ் செய்பவர், (படை.) குதிரைத் தளவாடப் பணியாளர். |
S | Saddlery | n. குதிரைத் தளவாடப் பணி, குதிரைத் தளவாடச் சேம அறை. |
ADVERTISEMENTS
| ||
S | Saddle-sic, saddle-sore | a. சேணஉராய் புண்ணுடைய. |
S | Saddle-tree | n. சேணக்கட்டை, சேணச்சட்டம், சேணவடிவ இலைகளுள்ள வட அமெரிக்க மரவகை. |
S | Sadducee | n. சதுசேயர், மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
S | Sad-iron | n. தேய்ப்புப்பெட்டி. |
S | Sadism | n. கொடுவெறிக் காமம், கொடுமை விருப்பம். |
S | Safari | n. வேட்டைக்குழு, வணிகச் சாத்து. |
ADVERTISEMENTS
| ||
S | Safe | n. சேமப்பெட்டி, தீத்தடைகாப்புப் பெட்டிடி, உணவுப்பொருட் காப்புப்பேழை. |