தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSagaciousa. அறிவுக்கூர்டையுடைய, மதிநுட்பமுடைய, பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற, மதிநட்பம் விளக்குகிற, விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.
SSagacityn. மதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம்.
SSagamann. புராணகதை ஆசிரியர், வீராகாவிய ஆசிரியர்.
ADVERTISEMENTS
SSage n. சமையலுக்குரிய மணப்பூண்டுவகை.
SSage n. அறிவர், சாது, அறிவாளி, மரபுவழி அறிவுக்குப் பேர்போனவர், (பெ.) ஆழ்ந்த அறிவுடைய, செயலறிவுமிக்க, நடுநிலையமைதி வாய்ந்த, அனுபவ அறிவு நிரம்பிய, ஆழ்ந்த அறிவுத்தோற்றமுடைய, வீறமைதி வாய்ந்த.
SSage-applen. நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை.
ADVERTISEMENTS
SSage-brushn. வட அமெரிக்க பாலைவௌதப் புதர்ச்செடி வகை.
SSage-cockn. வட அமெரிக்க காட்டுச்சேவல்.
SSage-greenn. மங்கற் பச்சைநிறம்.
ADVERTISEMENTS
SSage-grousen. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
ADVERTISEMENTS