தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Systematize | v. முறைப்படுத்து, ஒழுங்குபடுத்து, திட்டமுறையாக்கு, இடையறாப் பழக்கப்படுத்து, முழுநிறைவாக்கு. |
S | Systemic | a. (உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத. |
S | Systole | n. (உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம். |
ADVERTISEMENTS
| ||
S | Systolic | a. நெஞ்சுப்பைச் சுருக்கியக்கஞ் சார்ந்த. |
S | Systyle | a. தூண் வகையில் நெருக்க அமைவுடைய. |
S | Systylous | a. (தாவ.) ஒன்றுபட்ட சூலகங்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Syzygy | n. உவவுக்காலம், உவவுநிலை, இரட்டையடி, (வான்.) கோள் இணைவு நிலை, கோள் எதிர்வு நிலை. |
ADVERTISEMENTS
|