தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Syndicate | n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு. |
S | Syndication | n. உரிமைக் குழு நிறுவுகை, உரிமைக் குழு அமைவு, ஆட்சிக் குழுவாகச் செயலாற்றுதல், ஆட்சிக்குழு, உரிமைக்குழு. |
S | Syndicator | n. பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர். |
ADVERTISEMENTS
| ||
S | Syndrome | n. நோய்க்குறி ஒத்திசைவு, ஒத்திசைவு நோய்க்குறித் தொகுதி. |
S | Syne | adv. இருந்து, வேளையிலிருந்து, காலந்தொட்டு. |
S | Synecdoche | n. (இலக்.) ஆகுபெயர், சினையாகு பெயர், முதலாகு பெயர். |
ADVERTISEMENTS
| ||
S | Syneresis | n. உயிரெழுத்து ஒன்றுதல். |
S | Synesis | n. (இலக்.) பொருட்கொண்டுகூட்டு, அநவய அமைப்பு. |
S | Syngenesis | n. இருபாலணுப் பொலிவுக் கருவாக்கம். |
ADVERTISEMENTS
| ||
S | Syngnathous | a. மீன் வகையில் கூம்பாக ஒட்டியிணைந்த தாடைகளையுடைய. |