தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Synoptic, synoptical | n. வாய்மொழியார், விவிலிய ஏட்டின் ஆசிரியர் மாத்யூ-மார்க்-லியூக் ஆகியோருள் ஒருவர், (பெ.) பொழிப்பான, பொதுச்சுருக்கவிவரமான. |
S | Synoptist | n. பொதுத்தொகுப்பாளர், அருள்மொழி விவரம் தந்துள்ள அருட்டிரு மாத்யூ-மார்க்-லியூக் ஆகிய மூவருள் ஒருவர். |
S | Synosteology | n. உடல் மூட்டிணைப்பு நுல். |
ADVERTISEMENTS
| ||
S | Synosteosis, synostosis | n. எலும்புக் கூட்டொருமை. |
S | Synovia | n. உயவு நீர், எலும்பு மூட்டிணைப்புள் கசிவுறுத் உயவுநீர்மம். |
S | Synovial | a. உயவுநீர்மஞ் சார்ந்த, உயவான, இயக்கத்துக்கு வேண்டிய இளக்கந் தருகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Syntagma | n. முறைத்தொகுப்பு. |
S | Syntax | n. சொற்றொடரியல். |
S | Syntctic, syntactial | a. சொற்றொடரியலான, சொற்றொடர்பு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Syntectic, syntectical | a. இளகலான, உருகுகிற, மெலிவான. |