தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Syncope | n. (இலக்.) இடைக்குறை, இடையசைக்குறை, சொல்லின் இடையெழுத்துக் குறைவடிவம், (மரு.) குருதி மயக்கம், குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு, (இசை.) அழுத்தமாற்றச் சந்தத் திரிபு, (இசை.) குரலிணைவால் ஏற்படம் சுர இழைவு. |
S | Syncopic, syncoptic | இடைக்குறை சார்ந்த, இடைக்குறுக்கம் உடைய. |
S | Syncotyledonous | a. இரு கதுப்பிணைவான. |
ADVERTISEMENTS
| ||
S | Syncretic | a. சமசரஞ் சார்ந்த. |
S | Syncretism | n. சமரசப் பண்பு, சமயக் கிளைகளிடையே சமரச இணைப்பு, பல்சமய இணைப்புக் குளறுபடி. |
S | Syncretist | n. பொதுச்சமய முயற்சியாளர். |
ADVERTISEMENTS
| ||
S | Syncretistic | a. பொதுச்சமய சமரச முயற்சிக்குரிய. |
S | Syncretize | v. ஒருமைப்படுத்த முயலு. |
S | Syncro-mesh | n. உந்துவிசை மாற்றமைவு, உந்து வண்டிகளில் விசைமாற்றுப் பற்சக்கர இடை உராய்வமைவு, (பெ.) உந்துவிசை மாற்றமைவு சார்ந்த, பற்சக்கர விசைமாற்றுக்கு உதவும் வகையில் தற்காலிகச் சமவிசை பேணும் வகையில் இடைஉராய்வு அமைவுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Syncytium | n. பல கருவுள் உயிர்ம அணு, கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள். |