தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Symptomatics, symkptomatology | n. நோய்க்குறி ஆய்வியல், நோய்க்குறி நுல். |
S | Symptosis | n. தேய்வு, மெலிவு. |
S | Synaeresis | n. ஈருயிர் எழுத்துக்கள் ஒன்றுதல், ஐபோலாதல். |
ADVERTISEMENTS
| ||
S | Synaesthesia | n. பிறிதிட உணர்வு, உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு, பிரிது நுகர்வுணர்வு நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு. |
S | Synagogical | a. யூத வழிபாட்டுத் திருக்கூட்டஞ் சார்ந்த, யூதத் திருக்கோயிலுக்குரிய. |
S | Synagogue | n. யூதர் திருக்கோயில், யூதர் வழிபாட்டுத்த திருக்கூட்டம், யூத சமயத திருக்கூட்டங் கூடுமிடம். |
ADVERTISEMENTS
| ||
S | Synallagmatic | a. ஒருவர்க்கொருவர் கட்டாயமான, பரஸ்பரம் அனுசரிக்கவேண்டிய. |
S | Synaloepha | n. ஈற்றுயிர் வருமொழி முதலுயிரோடு ஒன்றுதல். |
S | Synantherous | a. பூவிழைக் குழலியான, பூவிழைகள் சூலகம் சுற்றிய சூழலாயிழைந்து பூந்துகட் பைகளை ஏந்திய. |
ADVERTISEMENTS
| ||
S | Synanthy | n. மலர்ப்பொலிவு. |