தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Synchronize | v. ஒரே காலத்ததாக நிகழ், ஒத்த காலத்தளவாகக் குறி, மணிப்பொறிகளைச் சமகாலங்காட்டுவி, காலக்கட்டளைப்படுத்து, ஒத்த காலத்தவராகக் குறிப்பிடு. |
S | Synchrotron | n. மின்மவிசைப் பெருக்கமூட்டப் பயன்படும் மின் காந்த விசை இணைவமைவு. |
S | Synchysis | n. தீப்பொறிக்கண்ணோய், சொற்குழப்பம். |
ADVERTISEMENTS
| ||
S | Synclastic | a. முற்றிலும் உட்குழிவான. |
S | Synclinal | n. (மண்.) மைவரை மடிவுப்படுகை, (பெ.) (மண்.) மையச் சாய்வான, ஒருபுள்ளி நாடச் சாய்வுத் தனமாயுள்ள, மைவரைச் சாய்வான, ஒரு கோட்டில் முற்றிலுஞ் சாய்வுத்தனமாயுள்ள. |
S | Syncline | n. (மண்.) மைவரை மடிவுப்படுகை. |
ADVERTISEMENTS
| ||
S | Synclinorium | n. இடையுறழ்வுகளையுடைய பெருமைவரை மடிவுப்படுகை. |
S | Syncopate | v. இடைக்குறைப்படுத்து, (இசை.) ஓசையில் இழுப்பிசையாக்கு, செயற்கையாக அழுத்தமாற்றிச் சந்தத்தைத் தற்காலிகமாக வேறுபடுத்து. |
S | Syncopated | a. இடைக்குறுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
S | Syncopation | n. (இலக்.) இடைக்குறைப்படுத்துதல். |