தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Syringotomy | n. காது உட்குழல் அறுவை. |
S | Syrinx | n. நாணற்கீற்றுகளால் ஆன இசைக்கருவி வகை. |
S | Syrtis | n. புதை மணல், மணற் புதைகுழி. |
ADVERTISEMENTS
| ||
S | Syrup | n. இன்கொழுநீர், தேங்கூழ், மருந்தொடு கலந்த இன்தேம்பாகுநீர், கூழ்ப்பதநீர், செறி கரும்புச்சாறு, வெல்லப்பாகு. |
S | Syssarcosis | n. எலும்பிடைத் தசைத்தொடர்பு. |
S | Systaltic | a. விரிந்து சுருங்குகிற, விரிந்து சுருங்கித் துடிதுடிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
S | System | n. முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை. |
S | Systematic | a. முறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத. |
S | Systematically | adv. முறையாக, ஒழுங்காக, முறை தவறாமல், ஒழுங்கு குலையாமல், விடாத்தொடர் பழக்கமாக, திட்டமிட்டு, திட்டமிட்டப்படி, முழுநிறைவாக, எதுவும் விட்டுவைக்காமல், முழுநிறை முனைப்புடன், முழுதும் மனமூன்றி. |
ADVERTISEMENTS
| ||
S | Systematism | n. முறைமை. |