தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Synizesis | n. (இலக்.) ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு, விழித்திரை மூடாக்கு, பார்வையிழக்கும்படி விழித்திரை கவிதல், இன அணுமக் குறைமம், கருவணுப் பிளவீட்டுப் பருவத்தில் நிறக்கீற்றெதுக்கம். |
S | Synod | n. குருமன்றம், சமய குருமாரின் குழு, குருமார் கூட்டம், மாவட்டக் குருமார் சபை, நாட்டுக் குருமார் பேரவை, உலகக் குருமார் மாநாடு, சமய ஆட்சிக் குழு முறைமன்றம், சொற்போர்க் கூட்டம், (வான்.) கோள்-விண்மீன் குழுமம். |
S | Synoecious | a. தாவரங்களுள் ஆண் பெண் உறுப்புக்களை ஒருங்கே ஒரு கொத்தினுட் கொண்ட, முரண் தொடையான. |
ADVERTISEMENTS
| ||
S | Synonym | n. ஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல். |
S | Synonym dictionary | இணைச்சொல் அகராதி |
S | Synonymic | a. ஒரு பொருட் பன்மொழி சார்ந்த, இணைபொருளுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Synonymity | n. ஒரே பொருளுடைமை, பொருளொப்புடைமை. |
S | Synonymous | a. ஒரே பொருள் உடைய, ஒருபொருட் பிறசொல்லான. |
S | Synonymy | n. ஒரு பொருட் பல சொல் வழக்கு உத்தி, ஒரே பொருளுடைமை, அழுத்தம் பற்றி ஒரு பொருட் பல சொல் வழங்கும் முறை, ஒரு பொருட் பல சொல் தொகுதி, இணைபொருட் சொல்லாய்வு, ஒரு பொருட் பன்மொழி ஆயவு ஏடு. |
ADVERTISEMENTS
| ||
S | Synopsis | n. பொருட் சுருக்கம், பொழிப்பு மணிச்சுருக்கம், செறிவு. |