தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Syntexis | n. இளகல், உருகல், மெலிதல். |
S | Synthesis | n. கூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல். |
S | Synthesist | n. தொகுப்பிணைவாளர். |
ADVERTISEMENTS
| ||
S | Synthesize | v. சேர்த்திணை, பல்பொருள் ஒன்றுசேர்த்து இணை, இணைத்துருவாக்கு, தொகுத்து நோக்கு. |
S | Synthetic | a. கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற. |
S | Synthetical | a. இணைவிப்பான, பல்பொருளாக்கமான, கூட்டிணைப்பு முறை சார்ந்த, தொகுப்பு நோக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Synthetist | n. பொருட் கூட்டிணைப்பாளர், தொகுத்துக்காண்பவர். |
S | Synthetize | v. தொகுத்துக்காண். |
S | Synthronus | n. மாவட்டக் குருவின் பலிபீடப் பின்இருக்க |
ADVERTISEMENTS
| ||
S | Syntonic | a. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகள் இயைகின்ற. |