தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Syntony | n. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகளின் இசைவு. |
S | Sypher | v. பலகை இழைத்திணை, பலகை வகையில் ஓரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையும்படி மேற்பரப்பைச் சரிசீராக இழைத்தமை. |
S | Sypher-joint | n. இழைப்பிணைப்பு, பலகை வகையில் ஓரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக்கி மேற்பரப்பை இழைத்து ஏற்படுத்தும் இணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Syphilis | n. கிரந்தி, மேகப் புண். |
S | Syriac | n. பண்டைய சிரியா நாட்டு மொழி, மேலை அராமிய, (பெ.) பண்டைய சிரியா நாட்டு மொழியிலுள்ள. |
S | Syrian | n. சிரியா நாட்டவர், (பெ.) சிரியா நாட்டிற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Syringe | n. பீற்றுகுழல், விசைப்பீற்று மருந்தூசி, தோட்ட விசைக் குத்து ஊசி, (வினை.) பீற்றுகுழலால் நீரிறை, நீர்பீற்று, விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து, தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து, நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு. |
S | Syringeal | a. காது உட்குழாய் சார்ந்த. |
S | Syringes | n. pl. 'சிரின்க்ஸ்' என்பதன் பன்மை வடிவங்களுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
S | Syringitis | n. காது உட்குழாயழற்சி நோய். |