தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Synapheia, synapheia | குளகத்தொடர்பு. |
S | Synarchy | n. கூட்டு இறைமை. |
S | Synarthrosis | n. அசையா மூட்டுவாய். |
ADVERTISEMENTS
| ||
S | Syncarp | n. தொகைக்கனி, அத்திக்காய் போன்ற பல் காய் ஒருதோட்டுத் தொகுதி. |
S | Syncarpous | a. கனி வகையில் தொகையான, தொகைக்கனியினையுடைய, அத்தியினஞ் சார்ந்த. |
S | Synchondrosis | n. குருத்தெலும்புப் பிணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Synchoresis | n. வாதமுறைச் சலுகை, ஊக்கர் ஒடுக்கம். |
S | Synchronal, synchronic, synchronical | a. ஒரே காலத்தில் நிகழ்கிற, ஒரே காலத்தில் ஒருங்கு நிகழ்கிற. |
S | Synchronism | n. ஒருங்கு நிகழ்வு, நிகழ்வொருமை, ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி, ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று, வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம், பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி, தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஔத ஒலி ஒன்றிப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Synchronization | n. ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு. |