தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSafe a. தீங்குறாத, சேதமடையாத, பத்திரன்ன, இடையூறில்லாத, இடருக்குட்படாத, பாதுகாப்பளிக்கிற, தப்பிஓடமுடியாதபடி தடைசெய்யப்பட்ட, தீங்கு விளைக்காதபடி தடுக்கப்பட்ட, விழிப்புள்ள, எச்சரிக்கையுடைய, புதுமுயற்சிகளைச் செய்யும் துணிவற்ற, தவறாத, கணிப்பில் தவறமுடியாத, நடுத்
SSafeconductn. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழியெல்லைக் காப்பீட்டுரிமை சீட்டு.
SSafeguardn. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழயெல்லைக் காப்பீட்டுரிமைச் சீட்டு, காப்புக்கூறு, காப்புவாசகம், காப்புவிதி, (வினை.) இடர்காப்புச் செய், உரிமை வகையில் பாதுகாப்பளி, காப்புக்கூறு அமை, காப்புவிதி இணை, காப்பு வாகஞ் சேர்.
ADVERTISEMENTS
SSafeguardingn. இடர்காப்பு, தடைகாப்பு, பாதுகாப்பு, (பெ.) இடர்காப்பான, தடைகாப்பான.
SSafetyn. தீங்கின்மை, இடரிலா நிலை, எளிமைநிலை, தடைகாப்புநிலை, இடையூறேற்படாக் காப்புநிலை, பாதுகாப்பானநிலை, பாதுகாப்புறுதி நிலை, இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை, இணை விலக்கு மிதிவண்டி, தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி, துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு.
SSafety-bicyclen. தாழ்விருக்கை மிதிவண்டி.
ADVERTISEMENTS
SSafety-glassn. பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
SSafety-lightn. எச்சரிக்கை விளக்கு, எளிதாகத் தீப்பற்றாத விளக்கு.
SSafety-paper,.இணைகாப்புத்தாள், பொருளகக் காசுமுறிக்குரிய போலி செய்யமுடியாத தாள் வகை.
ADVERTISEMENTS
SSafety-pinn. காப்பூசி.
ADVERTISEMENTS