தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Safety-plug | n. வெப்ப எல்லையில் தானே உருகிவிடும் அமைவு. |
S | Safety-stop | n. இயந்திரத் திடீர்விபத்துத் தடுப்பமைவு. |
S | Safety-valve | n. அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொள்ளும் அமைவு, கடுப்புநீர் சுருக்க வழி. |
ADVERTISEMENTS
| ||
S | Saffian | n. பதனிட்ட ஆட்டுத்தோல் வகை. |
S | Safflower | n. குசும்பச்செடி, இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை, உலர் குசும்பப் பூ, குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம். |
S | Saffron | n. குங்குமப்பூ, குங்குமப்பூ நிறம், (பெ.) குங்குமப்பூ நிறமுடைய, (வினை.) குங்குமப்பூ சேர்த்து நிறமூட்டு, குங்குமப்பூ நிறம் போலாக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Saffrony | a. குங்குமப்பூ நிறமுடைய. |
S | Safranin, safranine | குங்குமப்பூவிலுள்ள நிறப்பொருள், நிலக்கீல் த செம்மஞ்சள் நிறச்சாயம். |
S | Sag | n. தொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல். |
ADVERTISEMENTS
| ||
S | Saga | n. புராண கதை, கற்பனைக் கதை, ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம். |