தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sage-hare, sage-rabbit | n. வட அமெரிக்க முயல்வகை. |
S | Saggar | n. சூளைக் களிமண் உறை. |
S | Saggy | a. தொய்வுற்ற, தளர்ந்து தொங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Sagitta | n. அம்புவடிவ வடமீன்குழு. |
S | Sagittal | a. அம்புபோன்ற, அம்பு வடிவுடைய. |
S | Sagittarius | n. தனுராசி, வடமீன் குழு. |
ADVERTISEMENTS
| ||
S | Sagittary | n. கிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம், வில்லாளன். |
S | Sagittate, sagittated | a. (தாவ., வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய. |
S | Sago | n. சவ்வரிசி, சவ்வரிசிதரும் பனையின் மரவகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sago-palm | n. சவ்வரிசிப் பனைவகை. |