தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Saccharose | n. சர்க்கரை, கரும்புவெல்லம். |
S | Sacciform | a. பையறை வடிவான. |
S | Saccule | n. சிறு பையறை, சிறு பையுறை போன்ற ஊனீர்சுரக்கும் உடற்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
S | Sacerdocy | n. சமய குருமாராட்சி, புரோகிதத்துவம், புரோகிதவினை, புரோகித நம்பிக்கை, புரோகிதப்பற்று. |
S | Sacerdotage | n. புரோகிதத்துவம், புரோகித ஆட்சி, புரோகித ஆற்றல் மிகுதியான அரசு. |
S | Sacerdotal | a. புரோகிதருக்குரிய, புரோகித இயல்பு வாய்ந்த, சமயகுருமாரின் பண்புடைய, சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற, உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற, புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற. |
ADVERTISEMENTS
| ||
S | Sacerdotalism | n. புரோகிதம், புரோகித வினைமுறைமை, புரோகிதத்துவம், புரோகித மனப்பான்மை, புரோகித நலம்பேணும் இயல்பு, புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை, கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு. |
S | Sacerdotalist | n. புரோகித ஆட்சி ஆதரவாளர். |
S | Sacerdotalize | v. புரோகித ஆட்சிக்குரியதாக்கு, புரோகித மயமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Sacerdotally | adv. புரோகித உரிமைமுறைப்படி. |