தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Succory | n. நீல மலர்வகை, போலிக்காப்பிப்பொடி வகை, சிக்கரி. |
S | Succotash | n. அவரை சோள வேவல் பண்டம். |
S | Succour | n. உற்றுழி யுதவி, காலத்தாற் செய்த உதவி, படையுதவி, உதவிக்கு வரும் படை, (வினை.) உற்றுழியதவு, இடரில் உதவிக்கு வா, இடுக்கணிடையே உதவி வழங்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Succuba, succubus | துயின் மோகினி, துயிலும் ஆடவருடன் வன்புணர்ச்சி புரிவதாகக் கருதப்படும் பெண்பேய். |
S | Succulence | n. சாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை. |
S | Succulent | a. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Succursal | n. நிறுவனத்தின் கிளை, (பெ.) திருக்கோயில் வகையில் துணைமையான, கிளைநிலையான. |
S | Such | n. அத்தகையது, அவ்வகைப்பட்டது, அது, அத்தகையவை, அவ்வகைப்பட்டவை, அவை, மேற்கூறப்பட்டது, மேற்கூறப்பட்டவை, குறிப்பிடப்பட்டவர், குறிப்பிடப்பட்டவர்கள், அத்தகைய ஒன்று, அம்முறையான ஒன்று, அவ்வகைப்பட்டவை, அவ்வகைப்பட்டவர்கள், என்பது போன்றத, என்பது போன்றவை, என்பது போன்றவர், என்பது போன்றவர்கள், (பெ.) அதே வகையான, அதே அளவான, அவ்வகைப்பட்ட, அப்படிப்பட்ட, அத்தகையா, அவ்வியல்புடைய, அந்த அளவான, அவ்வளவு பெரிதான, இம்மாதிரியான, இதுபோன்ற, கூறப்பட்ட முறையான, குறித்த முறையான, இந்நிலைக்கொத்த, இந்நிலையில் உய்த்துணரத்தக்க, இச்சூழலுக்கேற்ற, மேற்சொல்லப்பட்ட, மேற்சொல்லப்பட்ட வகையான, எவ்வளவோ நல்ல, எத்துணையோ மோசமான, என்று கூறும் அளவான, எவ்வளவோ-அவ்வளவான. |
S | Such-and-such | n. இன்னின்னார், (பெ.) இன்னின்ன. |
ADVERTISEMENTS
| ||
S | Suchlike | n. அம்மாதிரியானவர், அவ்வகைப்பட்டது, அவ்வகைப்பட்டவை, (பெ.) அவ்வகையான, அதுபோன்ற. |