தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSugar-refineryn. சர்க்கரைத் தூய்மைத் தொழிற்சாலை.
SSugar-refiningn. சர்க்கரையைத் தூயதாக்குந் தொழில்.
SSugar-wrackn. இன்தேறல் தருங் கடற்பாசி வகை.
ADVERTISEMENTS
SSugarya. சர்க்கரை போன்ற, சர்க்கரைத் தோற்றமுடைய, சர்க்கரைச் சுவையுடைய, தித்திப்புடைய, சர்க்கரை நிரம்பிய, குமட்டும் தித்திப்புடைய, திகட்டும் இனிப்புடைய.
SSuggestv. புதுக்கருத்துத் தெரிவி, யோசனை கூறு, புதிது எடுத்துக்கூறு, குறிப்பிடு, ஏற்புநாடி முன்வை, பிரேரணை செய், ஆய்வுரைக்கு வை, திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து, ஆய்வுதவியுரையாகக் கூறு, குறிப்பாகச் சொல், மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு, சுற்றுமுகமாகக் குறி, தொனிப்பொருள் தோற்றுவி, ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி, குறிப்புக்காட்டு, மெல்ல நினைவூட்டு, கருத்துத்தூண்டு, உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு, தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு, மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய், மெல்லக் கருத்துப் படியவை, கருத்துப் படியவிடு, உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
SSuggesteda. உய்த்துணர் வகையான, புறமிருந்து குறிக்கப்பட்ட, கருத்துத் தூண்டுதல் முறையான.
ADVERTISEMENTS
SSuggestibilityn. குறிப்பாகத் தெரிவிக்குந் திறம், குறிப்புப்பொருள் ஆற்றல், வசியத்துக்கு ஆட்படத்தக்க நிலை, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க தன்மை.
SSuggestiblea. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க.
SSuggestinoizev. தூண்டுதல் வசியம் செய்.
ADVERTISEMENTS
SSuggestio falsin. பிறழவைப்பு, பொய்யை மெய்போல் வைப்பு.
ADVERTISEMENTS