தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuiten. பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை.
SSuiteda. நன்கு பொருத்தப்பட்ட, சேர்வியைவான, வாய்ப்பமைந்த, முழுமை அங்கியணிந்த.
SSuitingn. மகளிர் உடுக்கை.
ADVERTISEMENTS
SSuitorn. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர்.
SSuitressn. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு.
SSukeyn. (பே-வ) கொதி கெண்டி.
ADVERTISEMENTS
SSulcatea. (தாவ., உள்.) வரிப்பள்ளமுடைய, மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய.
SSulkv. ஊடு, பிணங்கு, சிணுக்கமுறு, முகத்தைக் கோட்டிக் காண்டிரு.
SSulkinessn. துனி.
ADVERTISEMENTS
SSulksn. pl. ஊடல்.
ADVERTISEMENTS