தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sulphite | n. கந்தகியம். |
S | Sulphocyanic | a. கந்தக நச்சுக்கலவை சார்ந்த. |
S | Sulphonal | n. வசிய மயக்க மருந்து, நோவு உணர்வு நீக்க மருந்து. |
ADVERTISEMENTS
| ||
S | Sulphonamides | n. வேதிப்பொருள் நுண்மக்கொல்லி. |
S | Sulphonation | n. கந்தகக் காடியின் செயற்பாடு. |
S | Sulphonic acid | n. கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sulphovinic | a. கந்தக வெறியமான, கந்தகக்காடி வெறியக் கலவை சார்ந்த. |
S | Sulphur | n. கந்தகம், வண்ணத்துப்பூச்சி வகை, முற்கால வழக்கில் மின்னல் கருமூலம், முற்கால வழக்கில் நரகத் தீ மூலம், (பெ.) வௌதறிய மஞ்சள் நிறமான, (வினை.) கந்தகத் தடவு, கந்தகப் புகையூட்டு. |
S | Sulphurate | v. கந்தகச் செறிவூட்டு, கந்தகப் புகையூட்டு, கந்தக வினைமையூட்டு, கந்தகத்தின் செயலுக்கு ஆளாக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Sulphur-bottom | n. மஞ்சள் அகட்டுத் திமிங்கிலம். |