தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSummer-housen. வேனிலகம், வேனிற்காலத்திற்கென அமைக்கப்பட்ட தோட்டவீடு.
SSummerlya. வேனில் போன்று ஔதயுங் கதகதப்பும் உள்ள.
SSummertide, summertimen. வேனிற்பருவம்.
ADVERTISEMENTS
SSummerya. வேனிற் காலம் போன்ற, வேனிற்பருவத்திற்கு ஏற்ற.
SSummitn. கொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
SSummitlessa. சிகரமற்ற.
ADVERTISEMENTS
SSummit-leveln. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம்.
SSummonv. அழைப்பாணையிடு, நீதிமன்ற வகையில் வர வாணையிடு, வழக்கெதிரி அல்லது சான்றாளரை வருகை தரும்படி கட்டளையிடு, நகர் அரண்வகையில் சரணாகும்படி அறிவி, கூட்ட அழைப்பு விடு, வரவழை, வரும்படியாகக் கூவியழை, ஆற்றல் முதலியவற்றை வரவழைத்துக்கொள்.
SSummonsn. pl. அழைப்பாணை, முன்னிலைப்பாட்டுக்கட்டளையாணை, அழைப்பாணைச் சீட்டு, கட்டாயநிலை அழைப்பு, (வினை.) முறைமன்ற அழைப்பாணை விடு.
ADVERTISEMENTS
SSummum bonumn. உச்ச உயர்குறிக்கோள் நலம், அறமுறை இறுதி இலக்குநலம்.
ADVERTISEMENTS