தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSumn. தொகை, மொத்தம், கூட்டுத்தொகை, எண், விடை எண், பணத்தொகை, சுருக்கக் குறிப்பு, பயிற்சிக்கணக்கு, (வினை.) கூட்டு, தொகையாக்கு, மொத்தத்தொகையாகத் தெரிவி, முழுக்வட்டுத்தொகையாகச் சேர், பொழிப்பாகக் கூறு, கருத்துக்களைத் தொகுத்துச் சுருக்கிக்கூறு.
SSumac, sumachதோல் பதனீடு-சாயம் ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைத்தூள், சாயப்பதனீட்டு இலைத்தூள் தருஞ் செடிவகை.
SSumeriann. தொல்பழங்காலச் சுமேரியமொழி, தொல்பழங்காலச் சுமேரியர், (பெ.)சுமேரிய, பாபிலோனிய நாகரிகத்தின் முற்பட்ட தொல்பழங்கால நாகரிக மரபு சார்ந்த.
ADVERTISEMENTS
SSummarilyadv. மொத்தமாக, திடுதீர்வாக, மொத்தத்தீர்வாக, வழக்குவகையில் கேள்விமுறையின்றி, விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே, சுருக்கவகையாக.
SSummaristn. தொகுப்பாளர், திரட்டாளர், சுருக்கிப்பொழிப்புரை, தருபவர்.
SSummarizev. பொழிப்பாக்கு, சுருக்கிக்கூறு, கூட்டு மொத்தமாக்கு, பொழிப்பாகு, மொத்தமாக அமை.
ADVERTISEMENTS
SSummaryn. சுருக்கம், தொகுப்பு, பொழிப்பு, சுருக்கத்திரட்டு, (பெ.) சுருக்கமான, மணித்திரட்டான, கேள்விமுறையற்ற, வழக்குவகையில் விசாரணை முறையின்றி முடிவு செய்யப்பட்ட, நடவடிக்கைகளில் அதிரடியான, திடுதீர்வான, மொத்தத் தீர்வான, கடைசியான.
SSummationn. கூட்டுதல், கூட்டுத்தொகைக் கண்டுபிடித்தல், ஆகமொத்தங்காணல்
SSummer n. கோடைக்காலம், மேமாதம் முதல் ஜூலை மாதம் வரையுள்ள முதுவேனிற் பருவம், வாழ்வின் ஆண்டு, (பெ.) கோடைக்குகந்த, (வினை.) கோடைக்காலத்தைக் கழி, கால் நடைகளைக் கோடைக்கால மேய்ச்சலக்கு ஓட்டிச்செல்.
ADVERTISEMENTS
SSummer n. தளமட்ட விட்டம்.
ADVERTISEMENTS