தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSumpn. கட்டுதொட்டி, சுரங்கம் - இயந்திரம் ஆகியவற்றின் கழிவுநீர்ச் சேகரத்திற்கான கட்டுகுழி, கட்டுகுட்டம், எண்ணெய் முதலியவற்றிற்கான சேகரக்கிணறு, கொட்டு தட்டம், உருக்கிய உலோகத் தேக்ககத்தொட்டி, கொட்டளம், உப்பு நீர் தேங்குவதற்கான உப்பளத் தேக்கம், வடிகுட்டை, வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
SSumpit, sumpitanஎறிகுழாய், மலாய்நாட்டில் வழங்கும் நச்சு எறிகணை வீசவல்ல நீள் ஊதுகுழல்.
SSumptern. பொதிகுதிரை, பொதிவிலங்கு ஓட்டி.
ADVERTISEMENTS
SSumpter-horsen. பொதிகுதிரை.
SSumpter-mulen. கோவேறு கழுதை வகை.
SSumpter-ponyn. மட்டப் பொதிகுதிரை.
ADVERTISEMENTS
SSumptionn. (அள.) முற்றரவு, மூவளவையின் பெருநிலை வாசகம்.
SSumptuarya. செலவினைக் கட்டுப்படுத்துகிற.
SSumptuousa. முதல்தரமான, மதிப்பேறிய, பெருஞ்செலவுபிடிக்கிற, பணம் வாரிச் செலவிட்டுச் செய்யப்பட்டம, வளங்குன்றாத, தாராளமான, உயர்வளமிக்க.
ADVERTISEMENTS
SSumptuouslyadv. குறைவிலா உயர்வளத்துடன்.
ADVERTISEMENTS