தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sun-cult | n. ஞாயிற்று வழிபாட்டு மரபு, ஞாயிற்று வழிபாட்டுச் சமயப் பண்பு மரபுக்கூறு. |
S | Sun-cured | a. வெயிலிற் பதனிட்ட, வெயிலில் உணக்கிப் பக்குவப் படுத்தப்பட்ட. |
S | Sundae | n. தேங்கனிப்பாலேடு, பழம்-கொட்டைகள் முதலியன கலந்த குளிர்பாலேடு. |
ADVERTISEMENTS
| ||
S | Sun-dance | n. ஞாயிற்று நடனம், கதிரவனைப் போற்றி வட அமெரிக்க இந்தயர்கள் ஆடும் ஆட்டம். |
S | Sunday | n. ஞாயிற்றுக்கிழமை, வாரத்தின் முதுல்நாள், வார ஓய்வுநாள், வார வழிபாட்டு நாள். |
S | Sunday market | ஞாயிற்றங்காடி |
ADVERTISEMENTS
| ||
S | Sunday-school | n. சமய போதனைக்காக ஞாயிறன்று நடத்தப்படும் பள்ளி. |
S | Sunder | v. (செய்.) வேறாக்கு, பகுதிகளாகப் பிரி, துண்டி, தனித்திருக்கச் செய். |
S | Sundew | n. நுண்பனிச் செடி, நுண்திவலை சொட்டும் துய்களையுடைய சிறு செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Sun-dial | n. கதிர் மணிப்பொறி, கதிர்நிழற் கடிகை. |