தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sung | v. 'சிங்' என்பதன் முடிவெச்ச வடிவம் முற்கால வழக்கில் 'சிங்' என்பதன் இறந்த கால வடிவம். |
S | Sun-glasses | n. வெயில்காப்புக் கண்ணாடி. |
S | Sun-glow | n. ஞாயிற்றுப் பரிவேடம், கதிரொளி வட்டம். |
ADVERTISEMENTS
| ||
S | Sun-god | n. ஞாயிற்றிறை, செங்கதிர்த் தேவன். |
S | Sun-hat, sun-helmet | n. வெயில்காப்புத் தொப்பி. |
S | Sunk | v. 'சிங்க்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று, முற்கால வழக்கில் 'சிங்க்' என்பதன் இறந்த கால வடிவம். |
ADVERTISEMENTS
| ||
S | Sunken | a. ஆழ்ந்த, குழிந்த, குழிவிழுந்த, குழிபோலாழ்ந்த. |
S | Sunken | v. 'சிங்க்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
S | Sunlight | n. வெயில, வெயிலொளி, பகலொளி. |
ADVERTISEMENTS
| ||
S | Sunlike | a. ஞாயிறுபோன்ற, கதிரவன் போன்ற. |