தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSun-dogn. கதிரவன் விளிம்பொளிப் போலிவட்டம்.
SSundownn. கதிரவன் மறைவு, சூரியாத்தமனம்.
SSundownern. ஊர்சுற்றி, அந்தி உணவுக்கு மட்டும் வருந் தொழிலாளி, அந்திப்பொழுது அருந்துங் குடிவகை.
ADVERTISEMENTS
SSun-drieda. வெயிலில் உலர்ந்த, வெயிலில் உணக்கப்பெற்ற.
SSundriesn. pl. எஞ்சியவை, சில்லறை உருப்படிகள், தனியாகக் குறிப்பிட வேண்டியிராத துணைப்பொருள்கள்.
SSun-dropsn. அமெரிக்க அந்திமந்தாரப் பூவகை.
ADVERTISEMENTS
SSundryn. ஆஸ்திரேலிய மரப்பந்தாட்டத்தில் நேரடிப்பந்தெறியின்றிப் பெறப்பட்ட கெலப்புப்புள்ளி, (பெ.) சில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில, பல்வகைப்பட்ட.
SSunffersn. pl. மெழுகுதிரி விளக்கின் கரள்திரிக்கரிக் கத்தரிப்புக்கருவி.
SSunfishn. பருதிமீன், வட்டவடிவப் பெருமீன் வகை.
ADVERTISEMENTS
SSunflowern. சூரியகாந்தி வகை.
ADVERTISEMENTS