தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sunstroke | n. வெயில் வெப்பத்தாக்கு நோய். |
S | Sun-worship | n. ஞாயிற்று வழிபாடு. |
S | Sun-worshipper | n. ஞாயிறு வழிபாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
S | Sup | n. வாய் கொள்ளுமளவுள்ள நீமம், (வினை.) தேநீர் முதலியவற்றை உறிஞ்சிக்குடி, கரண்டியிலெடுத்துச் சிறிது சிறதாகக் குடி, இரவுணவு அருந்து, இரவுணவாகக் கொள், இராச்சாப்பாடு வழங்கு, உணவு வகையில் இரவுணவாக அமைவுறு. |
S | Super | n. (பே-வ) மிகை நடிகர், மிகைப்படியானவர், வேண்டப்படாத ஆள், முதன்மையற்றவர், கண்காணிப்பாளர், மிகசெலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம், மேம்பட்ட மிகு நேர்த்தி வாய்ந்த துணி, அரு நுட்பமான பண்டம், (பெ.) மிக மேன்மையான, மிக நுட்பமான, அளவு வகையில் சதுரமாயுள்ள, பரப்பளவையான. |
S | Super market | சிறப்பங்காடி, பேரங்காடி |
ADVERTISEMENTS
| ||
S | Superable | a. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க. |
S | Superabound | v. பெரிதும் மலிந்திரு, மிக நிரம்பியிரு, மட்டுமீறி ஏராளமாயிரு. |
S | Superabundance | n. மிகு நிறைவளம், பொங்குமாவளம், மிகுமலிவு. |
ADVERTISEMENTS
| ||
S | Superabundant | a. மிக ஏராளமான, மட்டுமீறிய வளமார்ந்த. |