தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSulphureousa. கந்தகஞ் சார்ந்த, கந்தகம் போன்ற, கந்தகத்தின் தோற்ற இயல்புகளையுடைய, (தாவ.) வௌதறிய பசுமஞ்சள் நிறமான.
SSulphuretteda. கந்தகக் கூட்டுடைய.
SSulphurica. (வேதி,) உயர் இணைதிறக் கந்தகச் சேர்வுடைய.
ADVERTISEMENTS
SSulphurousa. (வேதி.) கீழ்நிலை இணைதிறக் கந்தகச் சோர்வுடைய.
SSulphur-springn. கந்தக நீருற்று.
SSulphur-wortn. மஞ்சள் மலருடைய மூலிகை வகை.
ADVERTISEMENTS
SSultann. இஸ்லாமிய வழக்கில் அரசர், பகட்டுவண்ணப் பறவை வகை, துருக்கி மரபுடைய வெண்ணிற வீட்டுக்கோழி வகை.
SSultanan. இஸ்லாமிய வழக்கில் அரசி, துருக்கிநாட்டு அரசரின் தாய், துருக்கிநாட்டு அரசரின் மனைவி, துருக்கிநாட்டு அரசரின் மகள், அரச மாதேவி, பகட்டுவண்ணப் பறவை வகை, விதையற்ற உலர் முந்திரிப்பழ வகை.
SSultanessn. இஸ்லாமிய வழக்கில் அரச மாதேவி, அரசரின் தாய், அரசர் மனைவி, அரசர் மகள்.
ADVERTISEMENTS
SSultrya. புழுக்கமான, காற்று இறுக்கமான, உள்வெப்புமிக்க, மனநிலை வகையில் உணர்ச்சிமிக்க, மனவெழுச்சி மிக்க.
ADVERTISEMENTS