தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSulkyn. ஒற்றையாட் குதிரை வண்டி, ரேக்ளா, (பெ.) பிணங்குகிற, சிணுக்கமான, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற, முகக்கோட்டமுடைய, கோப வெறுப்பார்ந்த, சிடுசிடுப்பான, பேசாதிருக்கிற, செயலற்றிருக்கிற, கத்திக் கொண்டிருக்கிற, கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
SSullabicatev. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
SSullagen. சாக்கடைச் சகதி, மாசு, குப்பை கூளம்.
ADVERTISEMENTS
SSullana. பண்டை ரோமாபுரி அரசியல் தலைவரான சல்லா என்பவருக்குரிய, சட்ட வகையில் சல்லா என்பவரால் நிறைவேற்றப்பட்ட.
SSullena. கோபித்த மௌனமுடைய, முரண்ட பிடிக்கிற, பராமுகமாயிருக்கிற, சிடுசிடுப்பான, துயரார்ந்த, ஊடாடிப் பழகாத.
SSullennessn. பிணக்குநிலை, நாணம்.
ADVERTISEMENTS
SSullensn. pl. சிடுசிடுப்பு, ஊடல்.
SSullyv. கறைப்படுத்து, களங்கமுண்டாக்கு, மாசூட்டு, அழுக்காக்கு, தூய்மை கெடு, புகழ்கெடு, நற்பெயர் கெடு.
SSulphamica. கந்தகி, கந்தகக்காடியின் உப்பு.
ADVERTISEMENTS
SSulphiden. கந்தகை.
ADVERTISEMENTS