தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuggestionn. புதுக்கருத்து, யோசனை, குறிப்பீடு, குறிப்புரை, முன்வைப்புரை, பிரேரணை, தூண்டுரை, தூண்டுதல், கருத்து, கருத்துத் தூண்டுதல், தொனிப்பொருள்.
SSuggestionகருத்துரை
SSuggestionismn. உளத்தூண்டுதல் மருத்துவம், தூண்டுதல் வசியக்கோட்பாடு, வசியம் கருத்துத் தூண்டுதல்விளைவே என்ற கொள்கை.
ADVERTISEMENTS
SSuggestivea. குறிப்பாகத் தெரிவிக்கிற, தூண்டு குறிப்பினை உட்கொண்ட, குறிப்புப் பொருளுடைய, கருத்துத் தூண்டுகிற, உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற, சிந்தனையைக் கிளறுகிற, கருத்து விறுவிறுப்பூட்டுகிற, உளவசியம் சார்ந்த.
SSuggestivelyadv. குறிப்பாக, மறைமுகமாக, கருத்துத் தூண்டு முறையில.
SSuggestivenessn. குறிப்புப் பொருட் செறிவு, குறிப்பில் தெரிவிக்கும் தன்மை, கருத்துத் தூண்டுதல், குறிப்புப் பொருள் நயம்.
ADVERTISEMENTS
SSuia. தன்னுடைய, தம்முடைய.
SSui generisa. தானே தனி ஓர் இனமான, ஒப்புவமையற்ற, தனித்தன்மை வாய்ந்த, பிற பகுதிகளில் அடங்காத.
SSui jurisa. சட்டப்படி முழுத் தன்னுரிமையுடைய, முழுவயதும் தகுதியும் வாய்ந்த.
ADVERTISEMENTS
SSuicidala. தற்கொலையான, தற்கொலை சார்ந்த, தன் ஆக்க நல அழிவு நாடிய, தற்கேடான, தானே தன்னைக் கெடுத்துக்கொள்கிற.
ADVERTISEMENTS