தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tribalism | n. குலமரபு அமைப்புமுறை, குலமரபமைப்பு மனப்பான்மை, குலமரபுப்பற்று. |
T | Tribally | adv. குலமரபு அமைப்பு முறையில், குலமரபு அமைப்பு முறைப்படி. |
T | Tribasic | a. (வேதி) காடிப்பொருள்கள் வகையில் பதிலீடு செய்யத்தக்க மூன்று நீரக அணுக்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tribe | n. குலமரபுக் குழு, இனமரபுக் குழு, நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம், நாகரிகமற்ற இனக்குழு. |
T | Tribesman | n. குலமரபுக் குழுவினர், ஒரு குடும்பினர், தம் இனத்தவர். |
T | Triblet, tribolet | படியுள, உலோகப்பொருள் உருவாக்கப் பயன்படும் உருள்தடி. |
ADVERTISEMENTS
| ||
T | Tribometer | n. உராய்வுமானி, உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு. |
T | Tribulation | n. கொடுந்துன்பம், இன்னல். |
T | Tribunal, | நீதிபதி இருக்கை, முறைமன்றத் தலைமை இருக்கை, தீர்ப்புமன்றம், தீர்ப்புரிமைப் பீடம், தீர்ப்பு அதிகாமுடைய அமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tribune | n. (வர) உரிமக் காவலர், படைத்துறை அலுவலர், பணத்துறற அலுவலர், மப்க்ளார்வத் தலைவர்., கிளர்ச்சித் தலைவர், கிளர்ச்சித் தலைவர்,. |