தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trichologist | n. (இழி) மயிர்முடிநுல் விற்பன்னர், தலைவாரி ஒப்பனைசெய்யுந் திறமுடையவர். |
T | Trichology | n. மயிர்முடிநுல். |
T | Trichome | n. (தாவ) மேற்றுய், செடியின் மேந்தோலினின்றே தோன்றி வளரும் மென்மயிரிழை, (தாவ) மேற்செதிள், செடியின் மெந்தோலில் வளருஞ் சிம்பு, (தாவ) மேந்தோல் வளர்ச்சிக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
T | Trichord | n. (இசை) முந்நரப்பியாழ், (இசை) முத்தந்திக் கின்னரப்பெட்டி, சுரத்திற்கு மூன்று தந்தியுள்ள இசைக் கருவி வகை, (பெயரடை)மூன்று தந்திகளையுடைய, கின்னரப்பெட்டி வகையில்ட ஒவ்வொரு சுரத்திற்கும் மூன்று தந்திகளையுடைய. |
T | Trichosis | n. (மரு) முடியமைப்பு, மயிர்நோய். |
T | Trichotomous | a. மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள, முத்திற வகுப்பிற்குரிய, முக்காடியுள்ள, உடல்-உயிர்-ஆன்மா என்ற மனித இயல்புப் பிரிவுசார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Trichotomy | n. மூவகுப்பு முறை, முக்கவர்ப் பிரிவுமுறை, உடல்-உயிர்-ஆத்மா என்ற மனித இயற் பிரிவு. |
T | Trichromatic | a. மூவண்ணத் திறமான, முந்நிறக் காட்சித் திறமுடைய, கண் வகையில் சிவப்பு-பச்சை-ஊதா ஆகிய மூன்ட,று நிறங்களையே உணரும் பொதுநிலை ஆற்றல் வாய்ந்த. |
T | Trick | n. பொறி, சூழ்ச்சி, மோசடி ஏற்பாடு, வஞ்சகச்செயல், தனிக் கைத்திறம், தனிப்பண்புத்திறம், சிறப்பியல்பு, கலை இலக்கியத் தனிப்பாங்கு, தனியில்புப் பழக்கம், குறும்புச் செய்கை, அறிவிலாச் செயல், அவமதிப்புத் தருகிற நடத்தை, நையாண்டி விளையாட்டு, பொறிச் செயல், போலிச் செயல், பொறி நுட்பம், மாயத்தோற்றம், ஆட்டச் சுற்று முறை, சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம், சுற்றாட்டச் சீட்டு, சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி, ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண், (கப்) பயின்முறை, சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம், (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த, போரலியான, மேதாசடி செய்வதற்கான, சுளு வழியான, சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான, (வினை) பொறி செய், சூழ்ச்சிசெய், மோசடிசெய்து ஏன்ற்று, மோசஞ் செய், வஞ்சி, பொருள், இழக்கச்செய்து, ஏமாற வை, குழப்பமமைவி தோல்வியுறுவி, எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய், மனக் கசப்பூட்டு, எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய், குறும்புச் சேட்டைகள் செய், பொறியணி செய், நயத்திற ஒப்பனை செய், கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Trickery | n. மோசடி, வஞ்சனை, குறும்புச்செயல். |