தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tricolour | n. முந்திறக் கொடி, (பெயரடை) முந்நிறமுடைய. |
T | Tricorn | n. மும்முனைத் தொப்பி, (பெயரடை) மூன்று கொம்புகளையுடைய. |
T | Tricorne | n. மும்முனைத் தொப்பி. |
ADVERTISEMENTS
| ||
T | Tricorporal, tricorporate | a. (கட்) மூவுடம்பு ஒருதலைவடிவான. |
T | Tricotyledonous | a. (தாவ) முக்கதுப்பு விதையினையுடைய, முக்கதுப்பினையுடைய. |
T | Tricrotic | a. (உட) முத்துடிப்பான, நாடி வகையில் மூன்று துடிப்புக்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tricuspid | a. மூன்று முனைகளையுடை. |
T | Tricyclist | n. மும்மிதிவாணர், முச்சக்கர மிதிவண்டி ஏறிச்செல்பவர். |
T | Tricyle | a. மும்மிதி, முச்சக்கர மிதிவண்டி, (வினை) முச்சக்கர மிதிவண்டியேறிச் செல். |
ADVERTISEMENTS
| ||
T | Tridactyl, tridactylous | a. கைவிரல்கள் மூன்றுடைய, கால்விரல்கள் மூன்றுடைய. |