தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTriform, triformed(தாவ) மூன்று மலர்கள் கொண்ட.
TTrifurcatea. முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி.
TTrign. தடுப்புக்கட்டை, முட்டுக்கட்டை, சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு, (பெயரடை) முறுக்கான, படுநேர்த்தியான, விறுவிறுப்பான, (வினை) முறுக்டகாக் அணிசெய், நேர்த்தியாக்கு, விறுவிறுப்பாக்கு, உதைகொடுத்து நிறுத்து, சப்பைக் கட்டையிடு, தடுப்புக் கட்டையிட்டுத் தடு.
ADVERTISEMENTS
TTrigamistn. ஒரேசமயம் மூன்று மனைவியரையுடையவர், ஒரே சமயம் மூன்று கணவரை உடையவர்.
TTrigamousa. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைய, ஒரேசமயத்தில் மூன்று மனயரையுடைய, முன்முறை மணந்த, (தாவ) ஒரே கொத்தில் ஆண் பெண் இணைபாற் பூக்களையுடைய.
TTrigamyn. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை, ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை, திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம்.
ADVERTISEMENTS
TTrigeminaln. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
TTrigeminusn. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-உவ்ர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு.
TTriggern. விசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.
ADVERTISEMENTS
TTriglota. மூன்று மொழிகளில் உள்ள.
ADVERTISEMENTS