தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Trifacial | n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-ஊறுணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மண்டை முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. |
T | Trifchinosis | n. இழைகப்புழு நோய். |
T | Trifid | a. (தாவ,.வில) முப்பிரிவுடைய, முப்பிளவுடைய, முக்கவருடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Trifle | n. சிறுக்கம, அற்பம், சிறுதொகை, சிறு மென்பண்ட வகை, பாலேடு அல்லது முட்டை வெண்கரு-பழம்-வாதுமை முதலியன கொண்டு செய்யப்படுந் திண்பண்டம், சிறுவங்கம், வௌளீயமுங் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, (வினை) விளையாட்டுத்தனமாகப் பேசு, பொறுப்பற்ற விதமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக நட, குறும்பாக நடந்துகொள், காலத்தை வீணாக்கு, ஆற்றலைச் சிதற அடி, பணத்தை வீணாக்கு. |
T | Trifler | n. விளையாட்டுக்கரா, அற்பச் செய்திகளில் தலையிடுபவர், கேலி கிண்டல் செய்பவர், பொறுப்பற்றவர். |
T | Trifle-ring | n. புதிர் வளைய வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Trifling | a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள, பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. |
T | Trifloral, triflorous | a. (தாவ) மூன்று மலர்கள் கொண்ட. |
T | Trifocal | a. மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Trifoliate | a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. |