தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTridentn. முக்கவர்ச்சுலம், திரிசூலம்.
TTridentatea. மூன்று பற்கதுப்புக்களையுடைய, முக்கவரான.
TTridimensionala. மூவளவை சார்ந்த, நீள அகல உயரமென்னும் இடமூவளவைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS
TTridominium n. மும்மடி ஆட்சி.
TTriduo, triduumமுந்நாள் வழிபாடு, முந்நாள் இடையீடு.
TTrieda. தேர்ச்சிபெற்ற, நீள அனுபவமுடைய,. நன்மை தீமை பட்டறிந்த, பட்டுத்தேறிய.
ADVERTISEMENTS
TTriennailn. மூவாண்டுப் பயிர், மூவாண்டுக் கால நற்கதி நேர்வு வழிபாடு, மூவாண்டு நிறைவு விழா, (பெயரடை) மூவாண்டிற்கு ஒரு முறை நிகழ்கிற.
TTriern. முயல்பவர், தோந்தறிபவர், வழக்கு ஆய்பவர், தேர்வு, சோதனை முறை.
TTrierarchn. போர்க்கலத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கப்பல் அதிகாரி,. போர்க்கல முதல்வர்.
ADVERTISEMENTS
TTrierarchyn. பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பதவி, பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கலத் தலைவர் பணி போர்க்கல முதன்மை நேர்வுமுறை.
ADVERTISEMENTS