தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Triglyph | n. மூவரிப்பட்டை, பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு. |
T | Trigon | n. முக்கோணவுரு, முக்கவட்டியாழ், பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ், பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம், (வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி, பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று. |
T | Trigonal | a. முக்கோணவுருவமைந்த, மூன்று பக்க முப்ப்புக்களையுடைய, அறுகோணத்தில் பாதியுருவாண, செவ்வூடான, ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற, வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த, வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த, (தாவ., வில) முக்கோண வெட்டு வாயினையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Trigoneutic | a. (பூச்) ஆண்டில் மும்முறை குஞ்சு பொரிக்கிற. |
T | Trigonic | a. முக்கோண உருவான, இராசித் தொகுதி சார்ந்த. |
T | Trigonometer | n. முக்கோண அளவைத் தீர்வு கருவி, கோண இயல்வாய்வாளர். |
ADVERTISEMENTS
| ||
T | Trigonometric, trigonometrical, | கோணவியலான, முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த, திரிகோண கணிதஞ் சார்ந்த. |
T | Trigonometry | n. கோணவியல், முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை, திரிகோண கணிதம். |
T | Trigonous | a. வெட்டுவாயில் முக்கோணவுருவான, வெட்டுவாய் ஏறத்தாழ முக்கோண வடிவில் அமைகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Trigram | n. மூவெழுத்து வரைவு, முக்கோட்டு வடிவம். |