தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Triplication | n. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி. |
T | Triplicature | n. முப்படியாக்கம். |
T | Triplice | n. முக்கூட்டு ஒப்பந்தம். |
ADVERTISEMENTS
| ||
T | Triplicity | n. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை. |
T | Tripod | n. முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். |
T | Tripoli | n. தேய்ப்புக் கல், |
ADVERTISEMENTS
| ||
T | Tripos | n. கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகச் சிறப்புச் பட்டத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியல், நன்மதிப்புப் பட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர். |
T | Tripper | n. இன்னுலாச் செல்பவர், குதித்து நடனமாடுபவர், காலை வாரிவிடுபவர். |
T | Tripping | n. குதிநடை, குதிநடனம், இடறுவித்தல், இடறல், (பெயரடை) குதிநடையிடுகிற, குதிநடனமாகிற, இடறுவிக்கிற., இடறுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Triptane | n. விமானத்துக்குரிய ஆற்றல்மிக்க எரிபொருள். |